skip to main
|
skip to sidebar
srilankan life
Wednesday, August 12, 2009
என் உயிர் தமிழ்.
நண்பனின் பரிவான
வார்த்தைகளில்என்னுயிர் தமிழ் தவழ்ந்து விளையாடுவதால்
ஏற்றுக் கொண்டேன்.
என்னுயிர் தோழனாக.
காலம் அனைத்தையும் மாற்றத்தக்கவல்லமை கொண்டது.
உலகின் விளிம்பில் ஒலிந்து கொண்டிருந்த அவனை
அடையாளம் காட்ட முகவரியானது
என் இனியத் தமிழ்.
என் தாய்
பிறப்பெனும் பிணிதந்து
மரணப் பதிவேட்டில்
பெயர்களை பதிக்கும்
பிரசவ இயந்திரம்
என் தாய்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)
Followers
Blog Archive
▼
2009
(9)
▼
August
(3)
No title
என் உயிர் தமிழ்.
என் தாய்
►
June
(6)
About Me
viji
View my complete profile